கல்லூரி மாணவி

img

உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி உதவிக்காக கையேந்தும் சக மாணவர்கள்

நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள த.பே.மா.லு கல்லூரியில் பி.எஸ்சி., வேதியியல் படிப்பை கடந்த ஆண்டு நிறைவு செய்தஏழை குடும்பத்தைச் சேர்ந்த காவியாஎன்ற மாணவி விபத்துக்குள்ளானார்.

img

கல்லூரி மாணவி கொலை: சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

img

கல்லூரி மாணவி கொலை: உண்மை குற்றவாளியை கைது செய்க!

கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் கல்லூரி மாணவி கொடூரமாக கொலை செய்யப் பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

img

கல்லூரி மாணவி படுகொலை: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

img

ஆட்டை காப்பாற்றச் சென்று கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி

வேடசந்தூர் அருகே தண்ணீர்பந்தம்பட்டியில் ஆட்டை காப்பாற்றுவதற்காக சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி இறந்தார்.

;